திமுக தலைமை மீது அதிருப்தியா? - சபாநாயகர் பரபரப்பு பேட்டி!

41684பார்த்தது
தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தனது மகனுக்கு தேர்தலில் சீட் கிடைக்காததால் அதிருப்பதியில் இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து சபாநாயகர் அளித்த பேட்டியில், நெல்லை தொகுதி திமுகவுக்கு ஒதுக்காததிலோ, எனது மகனுக்கு சீட் கொடுக்காததிலோ எந்த வருத்தமும் இல்லை. இங்கு மிகப்பெரிய ஜாம்பவான்கள் இருக்கும்போது எனது மகனுக்கு சீட் வழங்கினால் எப்படி சரியாக இருக்கும். தவறான செய்தி பரப்பப்படுகிறது எனக் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தொடர்புடைய செய்தி