நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து

572பார்த்தது
நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து
வேடசந்துார்; ஆத்துார் தாலுகா சட்டையப்பனுார் நாலுபுளிக்கோட்டையை சேர்ந்த கூலி தொழிலாளி சக்தி கணேஷ் 33. கோடங்கிபட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்ல சாலையூர் கோடாங்கிபட்டி ரோட்டில் டூவீலரில் சென்றார்.

தலைவர் தோட்டம் அருகே சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். வேடசந்துார் எஸ். ஐ. , வேல்ராஜ் வழக்கு பதிந்து விசாரிக்கிறார். * திண்டுக்கல் குருநாதநாயக்கனுார் கிருஷ்ணபுரத்தை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் சஞ்சீவி 53. தனது டூவீலரில் உறவினர் வீட்டுக்கு சென்று மீண்டும், வேடசந்துார் ஒட்டன்சத்திரம் ரோட்டில் செல்லும்போது சேணன்கோட்டை ஆசாரி புதுார் பிரிவு அருகே நிலை தடுமாறி கீழே விழுந்தார். வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி