பழனி அருகே அரசு பள்ளி மேற்கூறை சேதம்

61பார்த்தது
பழனி அருகே அரசு பள்ளி மேற்கூறை சேதம்
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே ஆயக்குடியில் அரசு பள்ளி உள்ளது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் நுழைவாயில் மேற்கூரை சேதம் அடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே உடனடியாக பள்ளியின் மேற்கூறை சரி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது மழைக்காலம் என்பதால் சரி செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி