திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி மலை கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மலைக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நடைபெற்றது. இந்நிலையில் பழனி மலை கோயில் ராஜகோபுரத்தின் உச்சியில் உள்ள ஒரு பகுதி உடைந்து விழுந்து உள்ளது. இதைப்பார்த்த பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.