பழனியில் மாற்றத்தினாளிகள் முகாம்

52பார்த்தது
பழனியில் மாற்றத்தினாளிகள் முகாம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா அலுவலகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கால் இல்லாதவர்கள் கை இழந்தவர்கள் உடல் ஊனமுற்றோர்கள் என அனைத்து மாற்றத்திறனாளிகளும் பதிவு செய்து வருகின்றனர்.

தேர்வு செய்யும் மாற்றுதிறனாளிகள் மத்திய அரசு சார்பில் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளனர். மேலும் 100-க்கு மேற்பட்ட மாற்றத்திறனாளிகள் பங்கேற்றுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி