தாண்டியா நடனம் ஆடிய தோனி (வீடியோ)

50பார்த்தது
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் பிராவோ உடன் இணைந்து மகேந்திர சிங் தோனி தாண்டியா நடனமாடினார். அம்பானி மகனின் திருமண கொண்டாட்டம் குஜராத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதில் நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். ஷாருக்கான், சல்மான்கான், அமீர் கான் ஆகியோர் ஒரே மேடையில் நடனமாடி ஆச்சரியப்படுத்திய நிலையில், தோனியும் ஸ்டைலாக தாண்டியா நடனமாடி அசத்தினார்.
Job Suitcase

Jobs near you