தர்மபுரியில் புத்தாண்டு முன்னிட்டு கேக் விற்பனை அமோகம்

67பார்த்தது
தர்மபுரியில் உள்ள பத்துக்கு ம் மேற்பட்ட பேக்கரி கடைக ளில் புத்தாண்டை முன்னிட்டு விதவிதமான வகையான பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கேக்குகள் தயாரித்து விற்ப னைக்காக வைத்துள்ளனர். இது குறித்து நெசவாளர் காலனி அதியன் பேக்கரி மேனேஜிங் பார்ட்னர் குமரவேல் கூறும்போது எங்களது பேக்கரியில் சென்றாண்ட விட இந்த ஆண்டு நல்ல வரவேற்பு மக்களிடையே வரவேற்பு கிடைச்சிருக்கு. கேக் டிசைன்ஸ் ரூ. 200லிருந்து ரூ. 1500 வரைக்கும் எல்லாரும் எல்லாவிதமான தரப்பு மக்களுமே சந்தோஷமாக கொண்டாட கூடிய வகையில் பிளாக் பாரஸ்ட், ஒயிட் ஃபாரஸ்ட் , சாக்கோ ட்ரபுள், ரெட், வெல்வெட், சாக்லேட், க்ரீன் என 50 வகையான கேக்குகள் வடிவமைத்து குறைந்த விலையில் தயாரித்து விற்பனைக்காக உள்ளது பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர் என தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி