திமுக வேட்பாளரை ஆதரித்து இறுதி கட்ட பிரச்சார பேரணி

76பார்த்தது
தமிழகத்தில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதை முன்னிட்டு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் ஆ மணி ஆதரித்து பாரதிபுரம் பகுதியில் இருந்து முக்கிய பகுதிகளான நெசவாளர் காலனி, மாவட்ட விளையாட்டு அரங்கம் ஆன் ரோடு பேருந்து நிலையம், கந்தசாமி வாத்தியார் தெரு, உள்ளிட்ட பகுதிகளில் தடங்கம் சுப்பிரமணி முன்னாள் எம்எல்ஏ மற்றும் வேட்பாளர் ஆ மணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என சுமார் நூற்றுக்கணக்கான இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சார பேரணி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி