பாப்பாரப்பட்டியில் மது பதுக்கி விற்பனை செய்தவர் கைது

70பார்த்தது
பாப்பாரப்பட்டி அருகே ஆலமரத்துப்பட்டியில் வீட்டில் மதுபானம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பாப்பாரப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்மாரி தலைமையிலான போலீசார் அப்ப குதியில் உள்ள ஒருவரது வீட்டை சோதனை செயதனர். அங்கு மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்து வந்த மன்னேரிகிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 35 மது பாட் டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி