கடத்தூர் பேரூராட்சி அ. தி. மு. க. செயலாளராக
இருப்பவர் சந்தோஷ் (33).
இவர் தேர்தல் நடைமுறைகளை மீறி கடத்தூர் புதிய
பேருந்து நிலையத்தில் அனுமதி இல்லாமல் இரட்டை
இலை சின்னம் குறித்த சுவரொட்டி ஒட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம
நிர்வாக அலுவலர் சுரேஷ்
நேற்றுகொடுத்த புகாரின் பேரில்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
பாஸ்கரன் வழக்குப்பதிவு
செய்து விசாரணை நடத்தினார்.