பாமகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

53பார்த்தது
பாமகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் முனைவர் சௌமியா அன்புமணிக்கு பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமாள் பாளையம் கோழிமேக்கனூர் ஆகிய பகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி பாமக சார்பில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாம்பழ சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி