அபாயகரமான சூழ்நிலையில் குடிநீர் எடுத்துவரும் மக்கள்

70பார்த்தது
அபாயகரமான சூழ்நிலையில் குடிநீர் எடுத்துவரும் மக்கள்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதி கோட்டமேடு அசோக்நகர் அங்கு 30 மேற்பட்ட வீடுகள் உள்ளன 100க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் கின்றனர். அங்கு குடிநீர் குழாய் அமைத்து தராமல் சாலையை கடந்து தண்ணீர் எடுத்து வருகின்றன. இதனால் பாப்பிரெட்டிப்பட்டி பேருராட்சி 3 வார்டு கவுன்சிலர் செல்வம் மற்றும் EO அவர்களிடம் மனு அளித்தனர். ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றன. குடிநீருக்காக சாலையை கடந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சென்று அதிகாரப்பட்டி பஞ்சாயத்தில் குடிநீர் கொண்டு வருகின்றன. இப்பகுதி மக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. மேலும் இப்பகுதி மக்கள் தர்மபுரி மாவட்டக் கலெக்டர் நேரடியாக தலையிட்டு குடிநீர் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி