அரூர் காமாட்சி அம்மன் கோயில் கொடியேற்றம்

65பார்த்தது
அரூர் பஸ் நிலையம் அருகே யுள்ள 24 மனை தெலுங்கு செட்டியார்கள் திருமண மண்டபத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக, விழா அதனை தொடர்ந்து 10 நாட்கள் திருவிழாவும் நடைபெற உள்ளது. விழாவின் தொடக்க நிகழ்வான கொடி யேற்ற விழா நேற்று நடந்தது. அரூர் நான்கு ரோடு மாரியம் மன் கோயிலில் இருந்து, பெண்கள் முளைப்பாரி யுடன் ஆண்கள் பள்ளி, மஜீத் தெரு, கடைவீதி வழி யாக காமாட்சியம்மன் கோயில் வந்தடைந்தனர். இதில் பொறுப்பாளர்கள் அறிவழகன், சரவணன், சேட்டு, மதன், செந்தில்கு மார், மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி