தனுஷின் படத்தை இயக்கும் ஹச்.வினோத்

67பார்த்தது
தனுஷின் படத்தை இயக்கும் ஹச்.வினோத்
ஹெச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கமல் ஹாசனின் 233 ஆவது படத்தை ஹச்.வினோத் இயக்குவதாக கூறப்பட்ட நிலையில் படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மேலும், அந்தப் படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது நிலையில் தனுஷவை வைத்து ஹெச்.வினோத் படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம். இந்த படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி