ஒருநாள் போட்டிகளில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு!

75பார்த்தது
ஒருநாள் போட்டிகளில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு!
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வார்னர் அறிவித்தார். 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 சதங்களுடன் 6,932 ரன்கள் குவித்துள்ள வார்னர், ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில், டி20 போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளார்.