மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

57பார்த்தது
மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர் தொல்காப்பியர் தெருவை சேர்ந்த பழமலை மகன் கார்த்திகேயன் திருமணமாகாத இவர் வீட்டின் மொட்டை மாடி சுவர் மீது அமர்ந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது அவர் எதிர் பாராத விதமாக திடீரென மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்‌.

இது குறித்து விருத்தாசலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி