ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட அடிக்கல்

566பார்த்தது
ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட அடிக்கல்
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 15 வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி