கடலூரில் வடகிழக்கு பருவமழை 23 சதவீதம் குறைவு

1083பார்த்தது
கடலூரில் வடகிழக்கு பருவமழை 23 சதவீதம் குறைவு
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில் இந்த வருடம் தற்போது வரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 23 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி