நடனமாடி புத்தாண்டை கொண்டாடிய இளைஞர்கள்.

61பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட கழுதூர் ஊராட்சியில் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு விழாவை அப்பகுதி இளைஞர்கள் கேக் வெட்டி நடனமாடி உற்சாகமாக கொண்டாடினார்கள்.

மேலும் பலருக்கு கேக் வழங்கியும் கொண்டாடினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி