அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியீடு

79பார்த்தது
அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியீடு
சென்னை இராணி மேரிக் கல்லூரியில் 24 ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற இருக்கும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு அனைவரையும் வருக என அன்புடன் வரவேற்கிறேன் என திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி