அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் கணேசன் சந்திப்பு

54பார்த்தது
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் கணேசன் சந்திப்பு
திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி