நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே மேம்பாலம் கட்டும் பணி

4411பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச்கேட் கேட் எதிரே விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது ஆர்ச்கேட் எதிரே மேம்பாலம் கட்டும் பணிக்காக ஜெசிபி இயந்திரம் மூலம் பள்ளம் வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நான்கு வழி சாலையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி