மீனாட்சிப்பேட்டை விநாயகர் இன்று கோவிலில் சிறப்பு வழிபாடு

50பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ ஆனந்த விநாயகர் திருக்கோவிலில் இன்று புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :