கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிவாசகத்திற்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒலிபெருக்கி வாகனம் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
இது மட்டும் இல்லாமல் துண்டு பிரசுரங்களை வழங்கியும் நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.