குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வழுதலம்பட்டு, அணுக்கம்பட்டு , கோதண்டராமபுரம், ஆய்குப்பம், தொண்டமானத்தம் ஆகிய ஊராட்சிகளில் குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட கல்விக்குழு தலைவர் சிவகுமார் அவர்களின் தலைமையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை மக்கள் பயன் பெறும் வகையில் தொடங்கி வைத்தார்.