கு. நெல்லிக்குப்பம்: பள்ளியில் பாட புத்தகம் வழங்கல்

53பார்த்தது
கு. நெல்லிக்குப்பம்: பள்ளியில் பாட புத்தகம் வழங்கல்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கு. நெல்லிக்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று திறக்கப்பட்டது.

இந்த நிலையில் பள்ளியில் பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகம் மற்றும் நோட் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி