சேடப்பாளையம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

56பார்த்தது
சேடப்பாளையம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேடப்பாளையம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கண்ணாரப்பேட்டை ஶ்ரீ ராம மீனாட்சி திருமண மண்டபத்தில் கடலூர் மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

டேக்ஸ் :