பூங்கா உட்கட்டமைப்பு வசதி பணியை பார்வையிட்டு ஆய்வு

73பார்த்தது
பூங்கா உட்கட்டமைப்பு வசதி பணியை பார்வையிட்டு ஆய்வு
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளிக் கடற்கரையில் மூலதன மானிய திட்ட நிதியின் கீழ் ரூபாய் 4. 98 கோடி மதிப்பீட்டில் பூங்கா உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி