கடலூர் மாவட்டத்தில் இன்றைய வெப்பநிலை நிலவரம்

66பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் இன்றைய வெப்பநிலை நிலவரம்
கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இன்று கடலூர் 37 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 37 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 37 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 38 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 37 டிகிரி செல்சியஸ், பண்ருட்டி 37 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 37 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி