கடலூர்: இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

78பார்த்தது
கடலூர்: இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கடலூர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி