ரச்சின் ரவீந்திராவை தட்டித் தூக்கிய சிஎஸ்கே

60614பார்த்தது
ரச்சின் ரவீந்திராவை தட்டித் தூக்கிய சிஎஸ்கே
நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரதிராவை ரூ.1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் ர் கிங்ஸ் அணி. 17 ஐபிஎல் தொடருக்கான மினி ஏனி ஏலம் துபாயில் இன்று நடந்துவருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 77 வீரர்கள் இந்த மினி ஏலத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்நிலையில் நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திராவை சென்னை அணி ரூ.1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அதேபோல் ஷர்துல் தாக்கூரை ரூ.4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி