பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கான நிபந்தனைகள்

85பார்த்தது
பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கான நிபந்தனைகள்
கோவையில் வரும் 18ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வாகன பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் பேரணி செல்லும் வழி, தொலைவு மற்றும் நேரம் ஆகியவற்றை கோவை காவல்துறையினரே முடிவு செய்யலாம் எனவும் பேரணி செல்லும் பகுதிகள், சாலைகளில் பதாகைகள் வைக்க அனுமதி இல்லை எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி