வால்பாறை ஹை ஃபாரஸ்ட் ஸ்ரீ. மாரியம்மன் கோவில் விழா.

68பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட ஹை ஃபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் இன்று மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் விழா நடைபெற்று வருகின்றன இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பின்பு கரகாட்டம் காவடி ஆட்டம் கடா வெட்டுதல். பூக்குழி இறங்குதல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பக்தர்கள் ஆர்வத்துடன் தீர்த்த குடம் எடுக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு சென்றனர் அப்பகுதியில் களைகட்டும் கோவில் விழா.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி