வால்பாறையில் வன விலங்குகளின் நடமாட்டம்.

68பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட. ஐயர் பாடி இடைச்சோலை பகுதியில் தேயிலை காட்டுக்குள் பதுங்கி நின்ற கரடி தொழிலாளர்கள் பார்த்ததால் அச்சம் அடைந்துள்ளார்கள் இன்று வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் யானை கரடி. சிறுத்தை. காட்டெருமை மிருகங்கள் வாழும் இடமாக மாறி வருவதால் எஸ்டேட் தொழிலாளர்கள் அச்சத்தில் வேலை செய்து வரும் நிலை ஏற்பட்டு வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி