வால்பாறை ஓவிய ஆசிரியருக்கு பாராட்டு.

543பார்த்தது
வால்பாறை ஓவிய ஆசிரியருக்கு பாராட்டு.
கோவை மாவட்டம் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று ஓவிய ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்று உள்ளது இவ்விழாவில் தலைமை ஆசிரியர் பொள்ளாச்சி தளபதி முருகேசன் அவர்கள் மற்றும் திமுக நகர கழக செயலாளர் சுதாகர் ஆசிரியர்கள் முன்னிலையில். பள்ளி வளாகம் முன்பு ஓவிய ஆசிரியருக்கு கௌரவப்படுத்திய திமுக தளபதி முருகேசன் அவர்கள்.

தொடர்புடைய செய்தி