கருமலை. மேலாளர் தொழிலாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

549பார்த்தது
கருமலை. மேலாளர் தொழிலாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட ஆனைமலை பகுதியில் அமைந்துள்ள வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் இன்று புத்தாண்டு நாள் விழாவாக கொண்டாடி வருகின்றனர் இன்று கருமலை எஸ்டேட் சி ஏ ஓ மற்றும் ஜி. எம். மற்றும் மேலாளர் கள அதிகாரிகள் இன்று எஸ்டேட் தொழிலாளர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி