சற்று முன் நடுமலை எஸ்டேட்டில் ஒற்றை யானையின் அட்டகாசம்.

55பார்த்தது
சற்று முன் நடுமலை எஸ்டேட்டில் ஒற்றை யானையின் அட்டகாசம்.
கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட. வால்பாறை அதன் அருகில் உள்ள. நடுமலை எஸ்டேட் சமாதானபுரம் அருகில் நான்கு குடியிருப்புகளை உடைத்த ஒற்றை யானையின் அட்டகாசம். உன்னிகிருஷ்ணன் சூப்பர்வைசர் மற்றும் ஜெயா குடியிருப்பை முற்றிலும் உடைத்து சேதப்படுத்தியதால் அப்பகுதியில் அச்சம் நிலவி வருகிறது இன்று நடுமலை எஸ்டேட் பகுதியில் மக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றைக் கொம்பன் யானையின் அட்டகாசம் வனத்துறையினர் அப் பகுதிக்கு சென்று குடியிருப்புகளை சேதப்படுத்தி உள்ள பகுதியை பார்வையிட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் யானைகளின் அட்டகாசம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி