புதிய விளையாட்டு மைதானம் திறப்பு

73பார்த்தது
கோவை மாநகராட்சி 88வது வார்டு சுண்டக்காமுத்தூர் ரோடு நாராயணகுரு பள்ளி அருகில், புதிதாக கட்டப்பட்ட AD 7S ஏரினா விளையாட்டு மைதானத்தை நேற்று 87 வது வார்டு மாமன்ற உறுப்பினர் உதயநிதிபாபு திறந்து வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி