நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

73பார்த்தது
கோவை மண்டல செயலாளர் வகாப் தலைமையில் நடைபெற்ற இதில், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக டாக்டர் சுரேஷ் குமார், ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி