ஜூன் மாதம் பஜாஜ் நிறுவனத்திடமிருந்து சிஎன்ஜி பைக்

82பார்த்தது
ஜூன் மாதம் பஜாஜ் நிறுவனத்திடமிருந்து சிஎன்ஜி பைக்
முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, சிஎன்ஜியை எரிபொருளாக பயன்படுத்தும் மோட்டார்சைக்கிள்களை உருவாக்கி வருகிறது. தங்களின் முதல் சிஎன்ஜி பைக் ஜூன் மாதம் சந்தைக்கு வரும் என்று நிறுவனத்தின் எம்டி ராஜீவ் பஜாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இந்த பைக்குகள் புதிய பிராண்டில் வெளியிடப்படும். அதிக மைலேஜ் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை இந்த பைக் கவரும் என்றார். சிஎன்ஜி மற்றும் பெட்ரோலை எரிபொருளாக பயன்படுத்த தனி டேங்க் அமைக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you