தமிழகத்தில் 41 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

76பார்த்தது
தமிழகத்தில் 41 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்
சென்னை: தமிழ்நாட்டில் 41 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் 41 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை
அதிகரிக்கக்கூடும். அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.

தொடர்புடைய செய்தி