கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு

577பார்த்தது
கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு
கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க முதற்கட்டமாக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்து ரயில்வே வாரியத்திற்கு வழங்கியது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம். ஓராண்டுக்குள் பணிகளை நிறைவு செய்யும் வகையில் இந்த வாரத்தில் ரயில்வே வாரியம் டெண்டர் கோருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி