மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது பாமக

85பார்த்தது
மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது பாமக
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து 4. 23% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால், மாநில கட்சி அந்தஸ்தை மீண்டும் இழந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அதற்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், அதில் மாநில கட்சி அந்தஸ்தை ஏன் நீக்கக் கூடாது எனக் கேட்டிருப்பதாகவும் தெரிகிறது

தொடர்புடைய செய்தி