ஒரு கோடி மொபைல் எண்கள் சரிபார்ப்பு

73பார்த்தது
ஒரு கோடி மொபைல் எண்கள் சரிபார்ப்பு
எமிஸ்' இணையதளத்தில், பதிவான ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்களின் பெற்றோரது மொபைல் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசின் நலத்திட்டங்கள் குறித்து பெற்றோர்களுக்கு தெரிவிக்க 'எமிஸ்' உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பதிவு செய்யாதவர்களின் எண்களை குறிப்பிட்ட ஆசிரியர்கள் பள்ளி திறக்கும் நாளன்று கேட்டு பதிவு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி