சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

84பார்த்தது
சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
சென்னை-நாகர்கோவில் இடையே வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க மார்ச் மாதம் வரை வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. எழும்பூரில் ஏப். 4 முதல் ஏப். 25 வரை வியாழக்கிழமைகளில் காலை 5. 15க்கு புறப்பட்டு மதியம் 02. 10க்கு நாகர்கோவில் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 02. 50 மணிக்கு புறப்பட்டு இரவு 11. 45-மணிக்கு எழும்பூர் சென்று சேரும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி