காக்னிசென்ட் நிறுவனம் சார்பில் நிதியுதவி...!

69பார்த்தது
காக்னிசென்ட் நிறுவனம் சார்பில் நிதியுதவி...!
சென்னை: காக்னிசென்ட் இந்தியா லிமிடெட் நிறுவனம் சார்பில் வெள்ள பாதிப்புகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது. காக்னிசென்ட் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் நம்பியார், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 3 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி