சபாநாயகர் பேச்சால் தான் ஆளுநர் வெளியேறினார்

68பார்த்தது
சபாநாயகர் பேச்சால் தான் ஆளுநர் வெளியேறினார்
சட்டமன்றத்தில் ஆளுநர் மரபுப்படி நடந்துகொண்டார் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சபாநாயகர் மரபை மீறி பேசியதால் தான் ஆளுநர் வெளியேறியதாக கூறிய அவர், கோட்சே, சாவர்க்கர் பெயரை குறிப்பிட்டதுடன் மரபை மீறி நிதி வேண்டுமென்றல்லாம் பேசியதாக குற்றம் சாட்டினார். மேலும், பேரவைத் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடுவதில் என்ன தவறு உள்ளது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி