சென்னையில் நாளை மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம்!

53பார்த்தது
சென்னையில் நாளை மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம்!
சென்னை அண்ணா சாலை, அண்ணா நகர் மின் கோட்டங்களுக்கு உட்பட்ட மின்நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் நாளை (ஜூன் 11) நடைபெறுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை இயக்குனர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

குறைதீர்வு கூட்டம் அண்ணாசாலை மற்றும் அண்ணா நகர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது என்றும், பொதுமக்கள் தங்கள் குறைகளை இந்த கூட்டத்தில் தெரிவிக்கலாம் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி