கலைஞர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர்!

62பார்த்தது
கலைஞர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர்!
சென்னை கொளத்தூர் தொகுதி திமுக சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது.

இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். மேலும் வட சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கலாநிதி மாறன் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி