மாணவர்களை மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்ளுங்கள்: முதல்வர்

76பார்த்தது
மாணவர்களை மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்ளுங்கள்: முதல்வர்
கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு உள்ள நிலையில், மாணவர்களை மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பள்ளிக்கு வரும் மாணவர்களின் மனநிலை, உடல்நிலை ஆகியவற்றில் பெற்றோர், ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், வாசிப்பு, விளையாட்டில் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி